April 3, 2020

கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்துள்ள அமெரிக்க மொடரனா நிறுவனம்!

Moderna

கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்துள்ள அமெரிக்க மொடரனா நிறுவனம்!

அமெரிக்க மொடரனா நிறுவனம், கொரோனாவுக்கான வாக்சீன்(எதிப்பு சக்தி ஊசியை) முதன் முறையாக கண்டு பிடித்துள்ளார்கள். இதனை முதலில் விலங்குகளில் போட்டு பார்த்து. பின்னர் மனிதர்களுக்கு பாவிப்பது வழக்கம். ஆனால் சில மிருகங்களில் மட்டும் இந்த ஊசியை(prototype) பரிசோதனை செய்து. உடனடியாக மனிதர்களில் இதனை போட்டு பார்பதற்கான அனுமதியை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த மருத்தை பாவித்து ஒரு நோயாளியை அவர்கள் குணப்படுத்தி விட்டார்கள்.

இதனூடாக மேலும் பலருக்கு கொடுத்து, பரிசோதனை நடத்த இன்னும் சில நாட்களே உள்ளது. இது பலன் அளித்தால். மில்லியன் கணக்கான மருந்துகளை தயாரிக்க மொடரனா நிறுவனம் தயாராக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மருந்து சந்தைக்கு வர ஜூன் மாதம் செல்லும் என்று பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.இது இவ்வாறு இருக்க சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்த மருந்து தோல்வியை தழுவியுள்ளது. இது சரியாக வேலை செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா மிக நுட்பமாக இந்த எதிர்ப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.