April 3, 2020

இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 88 ரயில் சேவைகள் ரத்து !

ரயில் சேவைகளை இரத்து

ரயில்வே திணைக்களம் தற்காலிகமான ரயில் சேவைகளை நிறுத்துவற்கு தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையைில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் 88 ரயில் சேவைகளை இரத்து செய்வதாக ரயில்வே திணைக்ளம் இன்று அறிவித்துள்ளது. நாட்டில் கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு ரயில் சேவைகளை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.