February 26, 2020

சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம், அன்னத்திற்கு பதிலாக மொட்டிற்கு வாக்களித்ததாக முறைப்பாடு!

சிங்கள பத்திரிகை

சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம், அன்னத்திற்கு பதிலாக மொட்டிற்கு வாக்களித்ததாக முறைப்பாடு!

கடந்த 16ஆம் திகதி 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில் வயோதிபரொருவர் வாக்களிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியிடம் உதவி பெற்றுள்ளார். தன்போது அந்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி அன்னத்திற்கு பதிலாக மொட்டிற்கு வாக்களித்ததாக குறித்த வயோதிபரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,