February 17, 2020

சிம்புவின் தம்பி குறளரசனின் திருமண மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்! யாரெல்லாம் வாந்திருக்காங்கணு பாருங்க!

இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குறளரசன், நபிலா அஹமத்தை கடந்த 26-ம் தேதி திருமணம் முடித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.