நகை மற்றும் பணத்தினை தயாராக வைத்திருக்கும் படி இடர்வலைய மக்களுக்கு அறிவுறுத்தல்!

0
172

தற்போது நாட்டில் சீரற்ற ஏற்பட்டுள்ள காலநிலை கரணத்தல், நாட்டில் தற்போது அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்கள் வாளும் பகுதிகளில் தமது பொறுமதியான தங்க நகைகள், காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற வற்றை எடுத்து தயாராக வைத்திருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

gold sri lanka

இந்த தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மெலும் கோறுகையில் இடர் வலையப் பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தம் ஏற்படுமாயின் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு போகும் வகையில் தயாரான இருக்கும்படியும் மக்களுக்கு இவ் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

By: Newsjaffna.lk