மிகவும் அற்புத மருத்துவ குணங்களை கொண்ட நித்திய கல்யாணி! நீங்களே படித்து தெரிந்து கொளுங்கள்!

0
362

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

நித்திய கல்யாணி

உடலில் சுடுநீர் அல்லது நெருப்பு பட்ட இடத்தில் பெருங்காயதினை அரைத்துப் பூசினால் வலி மற்றும் எரிச்சல் குறையும் அதனால் ஏற்பட்ட கொப்பளமும் தணிந்து விடும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்று உடல் வலுவாக கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வருவது சிறந்தது இதனால் பித்த சம்மந்தமான நோய்களும் தீரும்.

வயிற்றுப்புண் குணமாக பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வருவது சிறந்த மருத்துவம் ஆகும்.

உடல் தளர்ச்சி விலகி உடல் பலம் பெற முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால்

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

நன்றி

Article By: Newsjaffna.lk