February 17, 2020

அன்புமணியின் பேச்சால் சர்ச்சை: நெட்டிசன்கள் கடும் விமர்சனம் !

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  அன்புமணி பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது பாமக. இந்தக் …

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !

மதிமுகவை திமுகவுடன் இணைக்கப் போவதாகவும் அடுத்த பொதுச் செயலாளர் பதவியை வைகோவுக்கு அளிக்கப் போவதாகவும் வரும் செய்திகள் உண்மையா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு …

தவறான உறவால் விபரீதம்: இளம்பெண்ணை கழுத்தறுத்துக்கொன்று முதியவரும் அங்கேயே தற்கொலை !

சேலம் சூரமங்கலத்தில் வசித்தவர் சித்தாரா (25). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தனியாக வாழ்ந்து வந்த சித்தாராவுக்கும் …

சர்ச் வாசலில் மக்களுக்காகக் காத்திருக்கும் திமுக, பாமகவினர் !

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நகரம், கிராமம் என இண்டு இடுக்குகளுக்கெல்லாம் சென்று கட்சித் தொண்டர்கள் பரப்புரை செய்துவருகின்றனர். மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் …