April 6, 2020

மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்! டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை!

கர்ப்பிணி மனைவியை 12 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட கணவன் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்தவர் மிதுன் பத்தாடியா. இவருக்கும் பெண் ஒருவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் …

கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு மனைவி செய்த செயல்! அதிர்ச்சி பின்னணி!

தமிழகத்தில் கணவரை அம்மிக்கல்லால் தலையை நசுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த 14ஆம் திகதி பொலிசார் …

பரிசு பொருட்களுக்கு மயங்கிய மாணவி! 20 நாட்கள் பலாத்காரம் செய்து சீரழிக்கப்பட்ட கொடுமை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவியை காதல் என்ற பெயரில் வலைவிரித்து 20 நாட்கள் தொடர் பலாத்காரம் செய்த ராஜ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தக்கலை …

37 வயது நபர் என்னை சீரழித்து வீடியோவை கணவருக்கு அனுப்பிவிட்டார்!

கேரள மாநிலத்தில் 60 வயதான தொலைக்காட்சி நடிகை ஒருவர் தன்னை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த …

உயிருக்கு போராடிய கடைசி நிமிடம்! பெண்ணின் நகத்தில் புதுமாப்பிள்ளையின் ரத்தம்!

திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் ரத்தத் துளிகள், தோல்தான் …

எரித்து கொலை செய்யப்பட்ட தமிழ் சிறுவன்! நெஞ்சை பதபதைக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவன் ஒருவன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தமிழகம் திருவண்ணாமலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்., திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் …

கை நரம்புகளை அறுத்து! கழுத்தை நெரித்து உயிரிழந்த மூவர்! தள்ளாடிய நிலையில் கல்லூரி மாணவி கூறிய உண்மை!

சென்னை சூளைமேடு பாலாஜி பவன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஆர்த்தி, ஆஷிகா என்று இரண்டு மகள்கள். ஆர்த்தி வயது 22, ஆஷிகாவுக்கு 20 வயதாகிறது. ஆர்த்தி, பி.ஏ., ஆங்கில …

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி !

ஐஏஎஸ், ஐபிஎஸ் என குடிமைப்பணிகளுக்கான சிவில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிக்கான பல துறைகளில் உள்ள காலி …

அன்புமணியின் பேச்சால் சர்ச்சை: நெட்டிசன்கள் கடும் விமர்சனம் !

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  அன்புமணி பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது பாமக. இந்தக் …

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !

மதிமுகவை திமுகவுடன் இணைக்கப் போவதாகவும் அடுத்த பொதுச் செயலாளர் பதவியை வைகோவுக்கு அளிக்கப் போவதாகவும் வரும் செய்திகள் உண்மையா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு …