April 3, 2020

தம்ளர் நீரில் உப்பு; பணக்கஷ்டம் தீரும்; துஷ்ட சக்திகள் ஓடும்!

தம்ளர் நீரில் உப்பு வைத்தால், வீட்டில் பணக்கஷ்டங்களும் மனக்குழப்பங்களும் தீர்ந்துவிடும். வீட்டில் உள்ள தீயசக்திகள் தலைதெறிக்க ஓடிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆன்மிகத்தில், உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை …